மின்வெட்டு சிக்கலில் அரசு அலட்சியம் காட்டுவது ஏன்?”: அன்புமணி
5 அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்திலேயே மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டு விவகாரத்தில் அரசு அலட்சியம் காட்டுவதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கிராமங்களில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வரை… Read More »மின்வெட்டு சிக்கலில் அரசு அலட்சியம் காட்டுவது ஏன்?”: அன்புமணி

