பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதிய கார்- 5 பேர் கைது
சென்னை, எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குள் அதிவேகமாக நுழைந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது பயங்கரமாக மோதியது. காரில் இருந்த 5 இளைஞர்களும் அதிக… Read More »பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதிய கார்- 5 பேர் கைது

