கும்பக்கரை அருவியில் 80 நாட்களுக்கு பிறகு மீண்டும் நீர்வரத்து
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில், நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால் கடந்த ஜூன் 27ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள்… Read More »கும்பக்கரை அருவியில் 80 நாட்களுக்கு பிறகு மீண்டும் நீர்வரத்து
