நாளை முதல் எடப்பாடி மீண்டும் பிரச்சாரம்
சட்டமன்ற தேர்தலை ஒட்டி நாளை முதல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். நாளை பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். மார்ச் 27ல்… Read More »நாளை முதல் எடப்பாடி மீண்டும் பிரச்சாரம்

