பெண் பலி- திருச்சி ஜெனட் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம்
திருச்சி மாநகர் புத்தூர் நான்கு ரோடு பகுதியில் ஜெனட் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத்திற்கு பெயர் பெற்ற மருத்துவமனையாகும். ஆகையால் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மகப்பேறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.… Read More »பெண் பலி- திருச்சி ஜெனட் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம்

