மீன் வெட்டும் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை
சென்னை தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகரை சேர்ந்த நரேஷ்குமார் (28), மீன் வெட்டும் வேலை செய்து வந்தார். இவர் மீது புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. நரேஷ்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு… Read More »மீன் வெட்டும் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை
