இளம்பெண் கொடூரமாக கூட்டு பலாத்காரம்..முகம் சிதைப்பு-2 பேர் கைது
கேரளாவின் எர்ணாகுளம் கலாமசேரியில் உள்ள லாட்ஜில், மதுபானம் கொடுத்து திருமணமான இளம்பெண் ஒருவரை கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக ஆலப்புழாவைச் சேர்ந்த ஸ்ரீராஜ் (30), ஜித் மார்ட்டின் (27)… Read More »இளம்பெண் கொடூரமாக கூட்டு பலாத்காரம்..முகம் சிதைப்பு-2 பேர் கைது
