Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளம்பெண் கொடூரமாக கூட்டு பலாத்காரம்..முகம் சிதைப்பு-2 பேர் கைது

இளம்பெண் கொடூரமாக கூட்டு பலாத்காரம்-முகம் சிதைப்பு-2பேர் கைது

கேரளாவின் எர்ணாகுளம் கலாமசேரியில் உள்ள லாட்ஜில், மதுபானம் கொடுத்து திருமணமான இளம்பெண் ஒருவரை கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக ஆலப்புழாவைச் சேர்ந்த ஸ்ரீராஜ் (30), ஜித் மார்ட்டின் (27) ஆகியோர் கைதாகியுள்ளனர். ஒரு பெண் தலைமறைவாக உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில், ‘அம்மு’ என்று அறியப்படும் அந்தப் பெண்ணே பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மிகக் கடுமையாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் இருபாலின ஈர்ப்பு கொண்டவராக இருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது.

error: Content is protected !!