SIR விவகாரத்தில் பதவி விலகக் கோரி CEC ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவதால் அவருக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய 55 வீரர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள். ஆக்ராவில் உள்ள ஞானேஷ் குமாரின் இல்லம், டெல்லியில் உள்ள அவரது அரசு பங்களாவுக்கு முன்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
SIR விவகாரம்- ஞானேஷ் குமாருக்கு z+ பாதுகாப்பு!
