முதல்வர் விஜய் உடன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சந்திப்பு
முதல்வர் விஜய்யை திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ் சந்தித்து பேசியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த அவர், முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சருடன் செல்பி புகைப்படம்… Read More »முதல்வர் விஜய் உடன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சந்திப்பு


