புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை.. தொல்லியல் ஆய்வாளர் தகவல்
வைகை ஆற்றிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள பாறைக்கீறல் தளம், புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை மனிதர்களின் வாழ்விடமாகவும், தொழிற்கூடமாகவும், வழிபாட்டிடமாகவும் திகழ்ந்துள்ளதை தொல்லியல் ஆய்வாளர் செல்வம் தெரிவித்துள்ளார். இங்கு வட்ட… Read More »புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை.. தொல்லியல் ஆய்வாளர் தகவல்
