Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை.. தொல்லியல் ஆய்வாளர் தகவல்

புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை-தொல்லியல் ஆய்வாளர் தகவல்

வைகை ஆற்றிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள பாறைக்கீறல் தளம், புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை மனிதர்களின் வாழ்விடமாகவும், தொழிற்கூடமாகவும், வழிபாட்டிடமாகவும் திகழ்ந்துள்ளதை தொல்லியல் ஆய்வாளர் செல்வம் தெரிவித்துள்ளார். இங்கு வட்ட வடிவிலான கப்-மார்க் குடைவுகளும், ஒளிக்கதிர்கள் போன்ற பாறைக்கீறல்களும் கண்டறியப்பட்டுள்ளன. வருசநாட்டுப் பகுதியின் வரலாற்றை வெளிப்படுத்தும் இந்த குகைத்தளங்களை அரசு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

error: Content is protected !!