Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பார்சிலோனா கார் பந்தயம்.. அஜித் அணி 2வது இடம்

பார்சிலோனா கார் பந்தயம்.. அஜித் அணி 2வது இடம்

நடிகர் அஜித் குமார், ஓராண்டுக்கும் மேலாக கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். அவரது அணி, வெளிநாடுகளில் சிறந்த இடங்களை பிடித்து சாதனை படைத்து வருகிறது. தற்போது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் அணி பங்கேற்றது. இதில், அஜித் அணி, ஜிடி3 ஏஎம் பிரிவில் 2ம் பிடித்து சாதித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5ம் இடம் பிடித்தது. தனது அணி 2ம் இடம் பிடித்ததை அடுத்து, அஜித், இந்திய தேசியக்கொடியை ஏந்தி வெற்றியை கொண்டாடினார்.

error: Content is protected !!