Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“CM ஒப்புதல் இல்லாமலேயே அரசாணை வெளியிடப்பட்டதா?”.. கனிமொழி கேள்வி

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை” என அமைச்சர் கூறும் நிலையில், செப்.8-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எதற்காக? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் 25.55 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச் செயலக வளாகத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!