சென்னை வழிப்பறி வழக்கில் 7 பேர் துப்பாக்கி முனையில் கைது
நெல்லைக்கு விரைந்த சென்னை தனிப்படைப் போலீசார், இரகசியத் தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டனர். தப்பியோட முயன்ற 7 பேரையும் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7… Read More »சென்னை வழிப்பறி வழக்கில் 7 பேர் துப்பாக்கி முனையில் கைது
