திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்-புகார்
திருச்சியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் புண்ணியமூர்த்தி. இவர்திருச்சி ரெயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார்.இவரை திருச்சியில் பணியாற்றிய முன்னாள் ரெயில்வே அதிகாரி ஒருவர் பணியில் இருந்த போது தாக்கியதாக கூறப்படுகிறது .… Read More »திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்-புகார்



