வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி.. ரூ.42 கோடி ஒதுக்கீடு
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து நீர்வளத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் 202 இடங்களில் தூர்வாரும் பணிகள்… Read More »வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி.. ரூ.42 கோடி ஒதுக்கீடு
