சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், பள்ளிக்கு அருகிலேயே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலம், ஒழுக்கம் மற்றும்… Read More »சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
