‘டிஜிட்டல் கைது’ பெயரில் மூதாட்டியிடம் ரூ.2.48 கோடி மோசடி
டெல்லியில் 75 வயது மூதாட்டியிடம் ‘டிஜிட்டல் கைது’ எனக் கூறி மர்ம கும்பல் ரூ.2.48 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளது. போலீஸ், சிபிஐ அதிகாரிகள் எனக் கூறிய கும்பல், மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத… Read More »‘டிஜிட்டல் கைது’ பெயரில் மூதாட்டியிடம் ரூ.2.48 கோடி மோசடி
