நகைக்காக கொடூரமாக அடித்து மூதாட்டி கொலை- சோகம்
கடலூர்: திருப்பாதிரிப்புலியூரில் கலா என்ற மூதாட்டி நகைக்காக கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். முரளி என்பவரின் வீட்டு வாசலில் கலா உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் முரளி வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி… Read More »நகைக்காக கொடூரமாக அடித்து மூதாட்டி கொலை- சோகம்

