அதிவேக பைக் பயணம்.. மேம்பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி
சென்னை எண்ணூர் கத்திவாக்கம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த விபத்தில் மேக சுந்தர் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த… Read More »அதிவேக பைக் பயணம்.. மேம்பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி
