மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று மாதத்திற்கு பிறகு இன்று 80 அடியை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 80.31 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,833 கன… Read More »மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
