Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு 1500 கன அடிநீர் வௌியேற்றம

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று மாதத்திற்கு பிறகு இன்று 80 அடியை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 80.31 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,833 கன அடியாக உள்ள நிலையில், குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 1,500 கன அடி 
நீர் திறக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!