சமயபுரம் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது பெண் பலி
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து இரவு தங்கி காலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து… Read More »சமயபுரம் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது பெண் பலி

