தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.2,240 குறைவு
சமீப நாட்களாக உயர்ந்து வந்த தங்க விலை, ஒரு வாரத்திற்கு மேலாக உலகளவில் சரிவைக் கண்டுள்ளது.இன்று காலை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து, ரூ.12,950-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை… Read More »தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.2,240 குறைவு
