ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு: மேலும் 2 பேர் கைது
பழனியில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் 2 பேருக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.… Read More »ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு: மேலும் 2 பேர் கைது
