மின்னல் தாக்கி மைதானத்திலேயே வீரர் பலி- 12 பேர் காயம்
தாய்லாந்தின் தெற்கு நாரதிவாட் மாகாணத்தில் உள்ள சுங்கை கோலோக் நகரில், (ஆகஸ்ட் 4) மாலை கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கியதில் தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், மலேசிய வீரர் உட்பட 12… Read More »மின்னல் தாக்கி மைதானத்திலேயே வீரர் பலி- 12 பேர் காயம்
