உணவு பரிமாற தாமதம்-அண்ணியை கோடாரியால் வெட்டிக்கொன்ற மைத்துனன்
பீகாரில் உணவு பரிமாறத் தாமதமானதால், ஆத்திரமடைந்த குமார் என்பவர் தனது சகோதரரின் மனைவியை கோடாரியால் வெட்டிக்கொலை செய்து, தலையை வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த… Read More »உணவு பரிமாற தாமதம்-அண்ணியை கோடாரியால் வெட்டிக்கொன்ற மைத்துனன்
