Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உணவு பரிமாற தாமதம்-அண்ணியை கோடாரியால் வெட்டிக்கொன்ற மைத்துனன்

உணவுபரிமாற தாமதம்-அண்ணியை கோடாரியால் வெட்டிக்கொன்ற மைத்துனன்

பீகாரில் உணவு பரிமாறத் தாமதமானதால், ஆத்திரமடைந்த குமார் என்பவர் தனது சகோதரரின் மனைவியை கோடாரியால் வெட்டிக்கொலை செய்து, தலையை வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட குமார் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!