காப்பகத்தில் அன்னதானம்… மோடி பிறந்தநாளை முன்னிட்டு சேவை
கரூர் மாவட்ட பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு அன்புக்கரங்கள் காப்பகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. பாரதப் பிரதமர் நரேந்திர… Read More »காப்பகத்தில் அன்னதானம்… மோடி பிறந்தநாளை முன்னிட்டு சேவை
