90 யானைகள் பாதுகாப்பாக கடக்க அதிவேக ரயில் நிறுத்தம்
அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடந்த யானைக் கூட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்து எச்சரித்ததால், அதிவேக ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 90 யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடந்தன. யானை… Read More »90 யானைகள் பாதுகாப்பாக கடக்க அதிவேக ரயில் நிறுத்தம்
