தீபாவளி போனஸ் அறிவிப்பு!!…யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?..
2024- 25 ஆம் ஆண்டுக்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமாக ad hoc போனஸ் இவர்களுக்கு கிடைக்கும் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த தொகை 6,908 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.… Read More »தீபாவளி போனஸ் அறிவிப்பு!!…யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?..