தனுஷின் 55வது படத்தில் நடிக்கும் பிரபல நடிகை- யார் அவர்?
கன்னடத்தில் வெளியான ‘கிஸ்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீலீலா, தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்திருந்தார்.… Read More »தனுஷின் 55வது படத்தில் நடிக்கும் பிரபல நடிகை- யார் அவர்?


