யுஜிசி பிரதிநிதி தேவையில்லை: அமைச்சர் விஸ்வநாதன்
தமிழகத்தில் காலியாக உள்ள 11 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்காக தேடுதல் குழுக்கள் அமைக்கப்படவுள்ள நிலையில், அக்குழுவில் UGC பிரதிநிதி தேவையில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி பேராசிரியர்களுக்கான பதவி… Read More »யுஜிசி பிரதிநிதி தேவையில்லை: அமைச்சர் விஸ்வநாதன்
