‘வாரணாசி’ படத்தின் ரகசிய படப்பிடிப்பு தளம் லீக்கானதா? – வைரலாகும் வீடியோ
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடித்துள்ள ‘வாரணாசி’ படத்திற்காக, ஐதராபாத்தில் அமைக்கப்பட்ட காசி நகர செட்டின் வான்வழி காட்சிகள் ஆப்பிள் மேப்ஸில் தெரிவதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.… Read More »‘வாரணாசி’ படத்தின் ரகசிய படப்பிடிப்பு தளம் லீக்கானதா? – வைரலாகும் வீடியோ
