ஸ்டாலினை சந்தித்து ரஜினி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடிக்கவுள்ளது. தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.… Read More »ஸ்டாலினை சந்தித்து ரஜினி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை..



