ரயிலில் சத்தமாக பாட்டு கேட்டால் ரூ.1,000 அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை!
ரயில் பயணத்தின்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தமாகப் பேசுவது, செல்போனில் அதிக ஒலியுடன் பாடல்களைக் கேட்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.… Read More »ரயிலில் சத்தமாக பாட்டு கேட்டால் ரூ.1,000 அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை!
