ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்
மே மாதம் 1, 2026 (வெள்ளிக்கிழமை) மே தினத்தை (தொழிலாளர் தினம்) முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. பகல்… Read More »ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்
