மே மாதம் 1, 2026 (வெள்ளிக்கிழமை) மே தினத்தை (தொழிலாளர் தினம்) முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
