உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 5 பேர் பலி
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா போரில், உக்ரைன் மீது ரஷியா இன்று (செப்.16) நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணத்தில் உள்ள நிகோபொல் நகரைக்… Read More »உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 5 பேர் பலி
