ராயபுரத்தில் நடுரோட்டில் டிரைவர் அடித்துக்கொலை
சென்னை ராயபுரத்தில் வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்பட்ட தகராறு, கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயபுரம் பகுதியில் லோடு வேன் ஒன்றும், ஆட்டோவும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதாகத் தெரிகிறது. இந்த விபத்தை… Read More »ராயபுரத்தில் நடுரோட்டில் டிரைவர் அடித்துக்கொலை
