ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி, பொருத்தியது யார்?
பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்து உள்ளது. பாமக தலைவர் யார் என்பதில் இருவரும் மோதி வருகிறார்கள். இந்த நிலையில், இன்று விருத்தாசலம் வந்த பாமக… Read More »ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி, பொருத்தியது யார்?