நாகை அருகே ரூ.10 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்
நாகையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாகை மாவட்டம் கீரைக்கொல்லை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ தடை… Read More »நாகை அருகே ரூ.10 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்
