சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். முன்னதாக தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து… Read More »சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
