தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ. 14,070க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்வு
