தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ. 14,070க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.280-க்கு விற்பனையாகிறது.
