Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காலி மதுபாட்டில் பணத்தால் வாக்குவாதம் – கடை மூடல்!

காலி மதுபாட்டில் பணத்தால் வாக்குவாதம் – கடை மூடல்!

காலி மது பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே கொடுத்த கடை ஊழியர்கள். ஊழியர்களுக்கும் – மது பிரியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கடையை பூட்டி விட்டு சென்ற ஊழியர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்தில் 8040 அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்று மது வாங்க சென்ற இளைஞர் ஒருவர் காலி மதுபாட்டிலை கொடுத்து பத்து ரூபாய்க்கு கேட்டு உள்ளார். அதற்கு கடை ஊழியர்கள் ஐந்து ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். இதனால் கடை ஊழியர்களுக்கும் – மதுபிரியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இங்கு யாரும் நேர்மை கிடையாது எனக் கூறி மதுகடை ஊழியர்கள் மதுபான கடையை அடைத்து பூட்டிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது

error: Content is protected !!