புதிய திரைப்படங்களுக்கு ஒரே நாளில் அதிகாலை 6 மணி முதல் 6 காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். “மக்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களைத் திரையரங்குகளுக்கு அழைத்துச் செல்வதை சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது” என விமர்சித்துள்ளார்.
“திரையரங்குகளில் ஒரே நாளில் 6 காட்சிகளா?”.. சீமான் கண்டனம்
