ரூ.3,000 கோடி மதிப்புள்ள 526 கிலோ போதைப்பொருள் பறிமுதல்-5 பேர் கைது
அரபிக் கடலில் படகில் கடத்தப்பட்ட ரூ. 3,000 கோடி மதிப்புள்ள 526 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கடலோர காவல் படையின் கண்காணிப்பில் சிக்கிய ஈரானிய படகில் மூட்டை மூட்டையாக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. லட்சத்தீவு… Read More »ரூ.3,000 கோடி மதிப்புள்ள 526 கிலோ போதைப்பொருள் பறிமுதல்-5 பேர் கைது
