திருப்பதி கோயிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4.19 கோடி வசூல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (ஆக.27) ஒரே நாளில் 77,568 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில், உண்டியல் காணிக்கையாக ரூ.4.19 கோடி வசூலாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அன்று மட்டும் 35,033 பக்தர்கள் முடி… Read More »திருப்பதி கோயிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4.19 கோடி வசூல்
